FREE..!!! FREE..!!!
Tamil Model Test Question paper 16 Sets of collection
Prepared by Target TNPSC FB Group
Click HereTNPSC போட்டித்தேர்வில் பொதுத்தமிழில் கேட்கப்படும் பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல், பிழை நீக்கி எழுதுதல், வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள், சந்திப்பிழை திருத்தி எழுதுதல், மரபுப்பிழை நீக்கி எழுதுதல், வழூஉச் சொல் நீக்கி எழுதுதல், வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல், ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல், பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள், வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும், வாக்கிய வகை அறிதல், எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல், எதிர்ச்சொல் கண்டறிதல், பிரித்தெழுதுதல், சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல், சென்ற ஆண்டு நடந்த குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினாக்கள், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு, உவமையால் விளக்கப்பெறும் பொருள், புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள, இலக்கண குறிப்பறிதல், ஓரெழுத்து ஒரு மொழி ஆகிய தலைப்புகளின் கீழ் 38 பக்கங்கள் கொண்ட TNPSC போட்டித்தேர்விற்கான பொதுத்தமிழ் பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
0 comments:
Post a Comment