TNPSC Group exam study materials
MCQ’s with key answers for Economics and Histroy
Formed with model test -1
Tamil question papers with answers
பொருளாதரம் குறித்த கேள்வி பதில்கள்-1
1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?
(A) எச்.எஸ்.பி.சி. பாங்க்
(B) எல்.ஐ.சி.
(C) சௌத் இந்தியன் பாங்க்
(D) பாங்க் ஆப் பஞ்சாப்
Answer: (B) எல்.ஐ.சி.
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
(A) ஐ.டி.பி.ஐ
(B) சிட்பி
(C) ஐ.எப்.சி.ஐ.
(D) நபார்டு
Answer: (B) சிட்பி
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
(A) சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
(B) இயற்கை வாயு
(C) பெட்ரோலியம்
(D) இரும்பு தாது
Answer: (B) இயற்கை வாயு
4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களை வளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம் எது?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Answer: (B) 2
5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) ஜெர்மனி
(D) இங்கிலாந்து
Answer: (D) இங்கிலாந்து
6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?
(A) ஹர்கிரீவ்ஸ்
(B) ஆர்க்வ்ரைட்
(C) கிராம்ப்டன்
(D) இவை அனைத்தும்
Answer: (D) இவை அனைத்தும்
7.கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
(A) ஜெர்மனி
(B) பிரான்ஸ்
(C) இத்தாலி
(D) ரஷ்யா
Answer: (D) ரஷ்யா
8. ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு எது?
(A) சீனா
(B) ஜப்பான்
(C) கொரியா
(D) சிங்கப்பூர்
Answer: (B) ஜப்பான்
9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்து எனக்கூறியவர்?
(A) டிஸ்ரேலி
(B) சர்ச்சில்
(C) அட்லி
(D) லாயிட்
Answer: (A) டிஸ்ரேலி
10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
(A) 1801
(B) 1802
(C) 1803
(D) 1804
Answer: (B) 1802

வரலாற்று வினா விடைகள்-1
1. இந்தியாவின் மிக முக்கியமான புவியியல் அம்சம்?
(A) கைபர் கணவாய்
(B) சிந்து கங்கை சமவெளி
(C) இமயமலை
(D) தக்காண பீடபூமி
Answer: (C) இமயமலை
2.பண்டய இந்தியாவில் காணப்பட்ட நாகரிகங்களின் எண்ணிக்கை?
(A) இரண்டு
(B) மூன்று
(C)நான்கு
(D)ஏதுமில்லை
Answer: (B) மூன்று
3. எந்தக்காலத்தில் மனிதகுல முன்னேற்றம் ஏற்ப?
(A) இரும்புக் காலம்
(B) ùNm× காலம்
(C) வெண்கலக் காலம்
(D)சங்க காலம்
Answer: (A) இரும்புக் காலம்
4.மொகஞ்சதாரோ நகரம் தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு?
(A) 1921
(B) 1922
(C) 1912
(D) 1920
Answer: (B) 1922
5. சிந்து சமவெளி நாகரிக காலம்?
(A) கி.மு 2750 முதல் கி.மு 1500 வரை
(B) கி.மு 3250 முதல் கி.மு 1600 வரை
(C) கி.மு 3250 முதல் கி.மு 2750 வரை
(D) கி.மு 2750 முதல் கி.மு 1000 வரை
Answer: (C) கி.மு 3250 முதல் கி.மு 2750 வரை
6. முன்வேத காலம் என்பது?
(A) கி.மு 3250 முதல் கி.மு 2750 வரை
(B) கி.மு 2000 முதல் கி.மு 1000 வரை
(C) கி.மு 1000 முதல் கி.மு 600 வரை
(D) மேற்கூறிய எதுவும் இல்லை
Answer: (B) கி.மு 2000 முதல் கி.மு 1000 வரை
7. ரிக்வேதகாலத்தில் பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து ..........................என அழைக்கப்பட்டது?
(A) ஜனா
(B) விஸ்
(C) நிஷ்கா
(D) மேற்கூறிய ஏதுவும் இல்லை
Answer: (B) விஸ்
8. ஆரிய சமூகத்தில் பின்பற்றிய மரபு?
(A) தாய்வழி மரபு
(B) தந்தைவழி மரபு
(C) மாமன்வழி மரபு
(D)மேற்கூறிய எதுமில்லை
Answer: (B) தந்தைவழி மரபு
9. முன்வேத காலத்தை பற்றி அறிய உதவும் சான்று?
(A) ரிக்வேதம்
(B) யஜுர்வேதம்
(C) புராணங்கள்
(D)ஆரண்யங்கள்
Answer: (A) ரிக்வேதம்
10. தவறான இணையைக் காண்க
(A) ஹரப்பா - ராவி நதிக்கரைக்
(B) சர்.ஜான் மார்ஷல் - மொகஞ்சதாரோவில் அகழ்வாய்வு
(C) வெங்கலம் - இரும்பு தாமிரம் சேர்ந்த கலவை
(D) மொகஞ்சதாரோ - லர்கான மாவட்டம்
Answer: (C) வெங்கலம் - இரும்பு தாமிரம் சேர்ந்த கலவை
more watch at www.tnpscwebsite.com or www.vacancytoday.in
@ www.tnpscnet.com | tnpscnet.com | tnpscservice.blogspot.in

Vry nice
ReplyDeletewe want more questions and update tamil and english subject questions with answers
ReplyDelete